இந்த வலைப்பூ தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
லினக்ஸ் மற்றும் சுதந்திர இலவச மென்பொருட்கள் (Free and open source software (FOSS)) பற்றி இதில் பேசப்படும்.
குட்டி குட்டியாக நிறைய பதிவுகள் போடத்தான் எனக்கு வசதி. ஒவ்வொன்றும் ஐந்து பத்து லைன் இருக்கும்.
வடுவூர் குமார் வலைப்பூ போய் பார்த்தேன். அண்ணன் லினுக்சில் கடுமையாக உழைத்து இருக்கிறது நன்றாக தெரிகிறது. தமிழில் லினக்ஸ் எழுதுவதில் முன்னோடியாக திகழ்கிறார் என்பது என் கருத்து.

8 Comments:
Good idea
என்ன லினக்ஸ்? உபுண்டுவா?
will see
i need also redhat linuix latest version
contact : nine nine four three zero nine four nine four five
I tried to install Mandriva frm cd itself as a .iso file. But while foot up its not detected.
Can u give some good idea.
Mani Sir, please send email with your problem clearly mentioned to my email shirdi.saidasan@gmail.com. i will respond in the same post.
//Mani said...
I tried to install Mandriva frm cd itself as a .iso file. But while boot up its not detected.
Can u give some good idea.
//
mani.
Such thing will happen if the .iso file got corrupted.
You have to check the integrity of downloaded .iso file using md5 checksum. It will tell if the file got corrupted during download.
நான் அடிப்படை கணினி அறிவு மட்டுமே உள்ளவள்.லினக்ஸ் பயன்படுத்த வேண்டும் என்றால் முதலில் என்ன செய்ய வேண்டும்?எனது கணினியில் ஏற்கனவே விண்டோஸ் எக்ஸ்பி உள்ளது.
தேவைப்படும்போது லினக்ஸ் நிறுவி பயன்படுத்துவது எப்படி?லினக்ஸின்
எந்த வெர்சன் வீட்டில் பயன்படுத்தப்படும் கணினிக்கு உகந்தது?அதை எப்படி பெறுவது?
பென் டிரைவில் லினக்ஸ் சேமித்து பயன் படுத்த முடியுமா?
தயவு செய்து விவரம் தெரிந்தவர்கள் விளக்கம் தரவும்.
எனது ஜிமெயில் முகவரி
tamilnadu09@gmail.com
Post a Comment