இலவச ஈ-மெயில் சர்வீஸில், 10 MB-க்கே வழி இல்லாதபோது, (எக்ஸ்ட்ரா space வேணுமா! ரெண்டு, மூனு ஈமெயில் ஐடி ஓபன் பண்ணிக்கோ என்ற அட்வைசுக்கு நடுவில்) எடுத்த எடுப்பிலேயே, 1 GB இடம் கொடுத்து நம்ம எல்லாரையும் அலற வைத்த ஜீமெயில், 5 வயதை பூர்த்தி செய்துள்ளது.
- அந்த சமயத்தில், ஒவ்வொரு கிளிக்குக்கும், முழு பக்கத்தையும் மறுபடி லோட் செய்த மற்ற ஈமெயில் சர்வீஸுகளுக்கு நடுவில், முன்னோடியாக AJAX தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, முழு பக்கத்தையும் லோட் செய்யாமல், தேவையான இடத்தை மட்டும் நொடியில் அப்டேட் செய்யும் சித்து விளையாட்டு செய்து, மக்களை வளைத்துப் போட்டது.
- Invite-டோட வந்தாதான் ஜீமெயில் ஐடி என்று கறாரா சொல்லி, உன்கிட்டே 'ஜீமெயில் invite இருக்கா?, ஜீமெயில் invite இருக்கா?’ன்னு பார்க்கிரவன் ஒருத்தனைகூட விடாமல் நம்மை கேட்க வைத்து, இலவச word of mouth விளம்பரம் ஜெனரேட் செய்த மார்க்கெட்டிங் ராஜதந்திரம்.
- புதுசா கொண்டு வந்த வசதியின் பிரமிப்பு அடங்குவதற்கும், Gmail Labs-ல் இருந்து அடுக்கடுக்காக வசதிகள் அறிமுகம்.
- Spam-ஆ! கிலோ எவ்வளவு என்று கேட்கக்கூடிய அளவிற்கு திறமையாக செயல்படும் ஸ்பாம் ஃபில்டர்.
ஒரே ஒரு குறை சொல்லலாம்னா, அது ஜீமெயில் இன்னும் beta-வில்தான் இருக்கு.
கூடிய சீக்கிரம் வயசுக்கு வந்துடும்னு நம்புவோம்.

17 Comments:
good info
நல்ல பகிர்தல். நன்றி.
ஹேய்... கலக்கிட்டீங்க..!!
விகடன் புகழ் “சுதந்திர இலவச மென்பொருள்” வாழ்க.. வாழ்க..! :)
கங்கிராட்ஸ்...!!!! :)
இன்னும் நிறைய சாதிக்க வாழ்த்துகள்.
தமிழில் ஒரு டெக்னாலஜி பதிவு!!
நல்ல முயற்சி!
வாழ்த்துக்கள் :)
nalla info
//CVR said...
தமிழில் ஒரு டெக்னாலஜி பதிவு!!
நல்ல முயற்சி!
வாழ்த்துக்கள் :)
//
Repeatuuuuuuuuuuuuu
இன்னும் நிறைய சாதிக்க வாழ்த்துகள்.
கலக்கல் பதிவு :-)
அனைவருக்கும் நன்றி!!
Useful post..
Heartly Congrates..
Useful post..
Heartly Congrates..
வாழ்ட்த்துகள்...
நன்றி.
wonderful...article..
congrats friend
Priyamudan
Dyena
Nice post..,
thanks for sharing
gud luck.
நல்ல டெக்னாலஜி பதிவு!
வாழ்த்துக்கள் :)
5th Anniversary but still it is a BETA PAPPA
:)
Thanx For Informative message..
Post a Comment