பதிவின் தலைப்பில் ஜாலியாக குப்புறப்படுத்து குறட்டை விடும் எழுத்துக்களை நீங்ககூட உருவாக்கலாம்.
எல்லாம் ஜாவாஸ்க்ரிப்ட் மாயாஜாலம்.
இந்த வெப்சைட் போங்க. ஆங்கிலத்தில் நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்களை தலைகீழாக மாற்றி கொடுக்கும்.
Cut and Paste பண்ணிக்குங்க. அவ்வளவுதேன்.

Disclaimer: உங்க கழுத்து சுளுக்கிக் கொண்டால் நான் பொறுப்பில்லை.
12 Comments:
அட.. சூப்பரா இருக்குது..
ஆமாம். இந்த மாதிரி பின்னூட்டமும் போட முடியுமா :-)
உங்க கழுத்தும் சுளுக்கிக்குமுல்ல :))
Copy paste செய்து தலைகீழாக ஆங்கிலத்தில் மட்டும் பின்னூட்டம் போட முடியும்.
ʞɔɐqpǝǝɟ ʇɐǝɹƃ ƃuıʌıƃ ǝɹɐ noʎ ıɥsuǝs
Thanx for the info.
super nga. fine
great
its nice
்னடுமளவ க்ழாவ
˙்ளக்குத்த்ழாவ ுவிதப னாயைமுரஅ
ஒன்றுமில்லை. உங்கள் மொழியில் பதில் சொன்னேன்்.உண்மையான பதில் கீழே.
அருமையான பதிவு வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
//Blogger வண்ணத்துபூச்சியார் said...
Thanx for the info.//
வண்ணத்துப்பூச்சியாருக்கு நன்றி. Media-வில் இருக்கும் நீங்கள் சொல்வது சரியாகத்தான் இருக்கும்.
நான் ட்ரோரண்ட் சைட்டில் இருக்கும்போது (2 வருடம் முன்னாடி), இந்த மாதிரி வேற ஒரு சைட் பார்த்தேன். அதில்... இப்படி தலைகீழா கொடுக்கும் கேரக்டர்களை திரும்பவும் கொடுத்தா. அதையும் திருப்பி தலைகீழாக்கும்.
எங்கன்னு கண்டுபிடிக்க முடியலை.
//Blogger தமிழ்நெஞ்சம் said...
super nga. fine//
wiki.pkp.in லே இருந்த நயந்தாராதான் சார் நான்.
Illegal content-க்கு லின்க் கொடுக்கிறதில்லை கவனிச்சீங்களா?
இன்றுவரை 10,000 விசிட்ஸ் வாங்கிய சந்தோஷத்தை விட நீங்க இங்கே வந்து வாழ்த்துவதுதான் எனக்கு உண்மையான மன நிறைவைத் தருகிறது. நன்றிகள் பல.
//Blogger வேலன். said...அருமையான பதிவு வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.//
வேலனுக்கு நல்வரவு. தலைகீழாக டைப் அடிப்பது ஆங்கிலத்தில் மட்டும்தான் வருகிறது. நீங்கள் தமிழில் முயற்சித்து இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.
நல்ல அறிமுகம். நன்றி
Post a Comment