சுமார் 1-1.5 சதவீத சந்தைப்பங்கு மட்டுமே Chrome-க்கு உள்ளது.
கூகிளின் ஜப்பான் ஊழியர்கள் தயாரித்த Chrome விளம்பரத்தை கண்டு திருப்தி அடைந்த கூகிள் மக்களிடம் Chrome-ஐ பிரபலப்படுத்த, இந்த வார இறுதியில் U.S TV-ல் அதை போடப் போவதாக அறிவித்துள்ளது.
இதைத் தவிர மேலும் Chrome சம்பந்தமான சுமார் 40 வீடியோக்களுக்கு Youtube.com-ல் தனியாக சானல் உருவாக்கி இருக்கிறது. Chromeshorts.com என்று இன்னொரு முகவரியும் அந்த சானலுக்கு உண்டு.
முதலில் U.S. TV-ல் வரப்போகும் விளம்பரம்
Youtube.com Chrome shorts சானலில் நான் ரசித்த மூன்று விளம்பரங்களின் லிங்க் இதோ...


2 Comments:
chrome விளம்பரம் அப்படி ஒன்றும் ரசிக்கும்படி இல்லை. I feel chrome is light weight when compared with FF and IE. It has gradual growth (check here: http://www.w3schools.com/browsers/browsers_stats.asp) . The bad part is, there is no additional themes/addons/plugins for Google chrome like Firefox. (Even the google toolbar is not available for Chrome, Any way it's needed only for developers).
good one
Post a Comment