04 December, 2009

Fake Office - காட்டிக்கொடுத்த மைக்ரோசாஃப்ட்! பட்டையைக் கிளப்பிய Zoho!!


சமீபத்தில் மைக்ரோசாஃப்ட், தன்னுடைய Cloud Computing புரோகிராம்களைப் பற்றி பேசும்போது , சும்மா இல்லாமல் கூகிள் அப்ஸ், Zoho, Zimbra போன்ற ”Fake Office” வசதிகளை கொடுக்கும் எவரும் மைக்ரோசாஃப்ட் ஆஃபீசுக்கு மாற்றாக வர முடியாது என்று தம்பட்டம் அடித்துக் கொண்டது.

இன்னும் சொல்லப்போனால் கூகிள் டாக்ஸ் வழங்கும் Docs, Spreadsheets, Presentation ஆன்லைன் அப்ளிகேஷன்கள் போல் மைக்ரோசாஃப்ட் இன்னும் எதையும் அதிகாரபூர்வமாக வழங்கவில்லை.

2010 வருட முதல் பாதியில்தான், கூகிள் டாக்ஸ் போன்ற ஆன்லைன் ஆஃபீஸ் அப்ளிகேஷன்களை மைக்ரோசாஃப்ட் அளிக்க இருக்கிறது.

Zoho. Com, கூகிள் டாக்ஸ் போன்று
Zoho CRM,
Zoho Recruit,
Zoho Invoice உட்பட நிறைய ஆன்லைன் அப்ளிகேஷன்களை உருவாக்கி தனக்கென்று ஒரு நல்ல பேர் வாங்கி இருக்கிறது.


மைக்ரோசாஃப்டின் இந்த கருத்துக்கு Zoho-வின் பதிலடி முற்றிலும் எதிர்பாராத வகையில் இருந்தது.

”ஆஹா! ஆஹா!! நாங்க Fake Office-னு மைக்ரோசாஃப்டே மெடல் கொடுத்துவிட்டது! இது எங்களுக்கு பெரிய அங்கீகாரம் தெரியுமா!” என்று Zoho CEO தன் கம்பெனி ப்ளாகில் சந்தோஷப்பட்டுக் கொண்டார்.

மேலும் அவர் “Zoho-வை பயன்படுத்த யாரும் காசு கொடுத்து சிடியோ டிவிடியோ வாங்க வேண்டாம். பெரிய சைஸ் ஃபைல் எதுவும் டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டாம். நூற்றுக்கணக்கான டாலர்கூட கொடுக்கத் தேவையில்லை. ”

”Zoho.com போய் லாகின் செய்தாலே போதும். உடனே எல்லா அப்ளிகேஷன்களையும் பயன்படுத்த துவங்கிவிடலாம்.”

”அதனால்தான் மைக்ரோசாஃப்டுக்கு நாங்கள் Fake Office-ஆக தெரியுது. ”

”ஒருவர் தனது ஃபீல்டில் முதலிடத்தில் இருக்கிறார் என்பதாலேயே, மற்ற போட்டியாளர்களை Fake என்று சொல்வது சரியென்றால், நாங்கள் ஒரு விஷயத்தை சொல்லிக்கொள்ள விரும்புகிறோம்.”

”Search-ல் கூகிள் முதலிடத்தில் உள்ளது. அதனால் உங்கள் Bing-ஐ “Fake Search" என்று பெயரிட்டு அழைத்தால் சரியாக இருக்குமா?”


மைக்ரோசாஃப்ட் MS-Office-ல் 90% ஆபரேடிங் லாபம் அடிப்பதாகவும் அவர் சொல்லி இருக்கிறார்.

அத்தோடு விட்டார்களா Zoho.com?

ட்விட்டரில் இதற்கு என்று ஒரு பக்கம்
http://twitter.com/fakeoffice

FakeOffice.Org என்று ஒரு வெப்சைட்.

Fake Office - The movie என்று ஒரு இசை டாக்குமென்டரி என்று பட்டையை கிளப்பிவிட்டார்கள்.



அந்த ட்விட்டர் பக்கத்தை பார்த்தால் ”மைக்ரோசாஃப்ட் Zoho-வை Fake office என்று சொல்கிறது. அப்படி என்றால் மைக்ரோசாஃப்டின் Zune மீடியா பிளேயரை எப்படி அழைப்பது? ” என்று ஒரு ட்வீட் கேட்கிறது.

”இதுதான் Fake office-னா எனக்கு இன்னும் நிறைய வேண்டும்”- இப்படியும் ஒரு குரல்.

இந்தக் கூத்து, Zoho.com பற்றி தெரியாதவர்கள்கூட Zoho-வை பற்றி தெரிந்துகொள்ள ஒரு விளம்பரமாக அமைந்துவிட்டது.

Zoho.com CEO ஒரு தமிழர்.

பெயர் ஸ்ரீதர் வேம்பு.

ஓஹோ! Zoho என்றாலே மைக்ரோசாஃப்டுக்கு வேம்பா கசக்க இந்த பேர்கூட காரணமாக இருக்குமோ?

25 Comments:

blogpaandi said...

அப்பிடி போடு அருவாள!
மைக்ரோசாப்ட் சொல்கிறது: மாப்பு, வச்சிட்டாங்கடா ஆப்பு! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்................

Tech Shankar said...

உபுண்டு 9.10 எங்க வீட்டுக்கே வந்துருச்சு. நேற்று. ஏற்கனவே நெட்டில் டவுன்லோட் செஞ்சுட்டேன். இருந்தாலும்..

Tech Shankar said...

super தல

suthanthira.co.cc said...

வாங்க தமிழ்நெஞ்சம். ரொம்ப நாள் கழித்து திரும்பி இந்த பக்கம் வந்து இருக்கீங்க. நன்றி.

புருனோ Bruno said...

சொந்த செலவில் சூன்யம் வைத்து கொள்வது என்பதற்கு நல்ல உதாரணம் :)

சுப.தமிழினியன் said...

fake search engine live, bing எதுவுமே ஒழுங்கா இல்லாததினால் தான் ஒன்னுத்தை கைவிட்டுட்டு இன்னொன்னுத்தை வேற ஆள்கிட்ட ஒப்பந்தம் போட்டுட்டாங்களோ...

arulmozhi r said...

microsoft கூட fake os தான். linux fake

Tech Shankar said...

அடடடா... புல்லரிக்க வைச்சுட்டீங்களே!

//ரொம்ப நாள் கழித்து திரும்பி இந்த பக்கம் வந்து இருக்கீங்க. நன்றி.

suthanthira.co.cc said...

//arulmozhi r. said... microsoft கூட fake os தான். linux fake//

மைக்ரோசாஃப்டின் விண்டோஸ் Fake OS என்று நீங்கள் சொல்வதை வன்மையாக கண்டிக்கிறேன். உண்மை அதுவல்ல.

suthanthira.co.cc said...

//சுப.தமிழினியன் said... fake search engine live, bing எதுவுமே //

எதையும் fake என்று சொல்ல நமக்கு உரிமை கிடையாது. மைக்ரோசாஃப்டின் கோபத்திற்கு ஆளாகாதீர்கள்.

Mathuvathanan Mounasamy / மதுவதனன் மௌ. / cowboymathu said...

நல்ல சுவராசியமான தகவர். Zoho காரங்கள் சந்தர்ப்பத்தை சிறப்பாப் பிடிச்சிட்டாங்கள்... :))

Moh said...

நான் ஒரு ஜஓஹோ பிரியார் என்னுடைய ஆபீசியால் மெயில் ஜஓஹோ மெயில் தான்..

ஜஓஹோ வரும் காலத்தில் ஒரு புரட்சி உருவாகும்

கிரி said...

//ஓஹோ! Zoho என்றாலே மைக்ரோசாஃப்டுக்கு வேம்பா கசக்க இந்த பேர்கூட காரணமாக இருக்குமோ//


:-))))

அதி பிரதாபன் said...

Zoho - தடைக்கல்லையும் படிக்கல்லாக மாற்றுவதற்கு இது ஒரு உதாரணமோ? உபயோகித்ததில்லை, ஆனால் இந்த வழிமுறை என்னைக் கவர்ந்துவிட்டது.

நன்றி.

ஊர்சுற்றி said...

zoho-வை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.

Jack said...

After seeing this, I created an id in Zoho I uploaded my photo but even this app does not maintain my photo's width and height ratio, they have to fix many issues, It is still very young ..but growing...

சிங்கக்குட்டி said...

//வேம்பா கசக்க இந்த பேர்கூட காரணமாக இருக்குமோ?//

ஹ ஹ ஹ ஹா...

karthik said...

sir how to puplish my blog in google

ஸ்ரீவி சிவா said...

சூப்பரான பதிவு...
எதையும் புதுசா கண்டுபிடிக்காம, வெற்றி பெற்ற ஒரு விஷயத்தை 'காப்பி' அடித்து (iPod-->Zune, CORBA-->COM, Java-->C#...பெரிய்ய்ய்ய லிஸ்ட்) காசு பார்க்கும் மைக்ரோசாப்ட்-க்கு இவ்வளவு வாய்க்கொழுப்பு ஆகாது. பணம் தின்னி!!!

Anonymous said...

my friend is working on zoho wares! i sent ur link to him. gud one n thnx
sundar kumar p

Anonymous said...

thanks dude

ஜீவானந்தம் பரமசாமி(Jeevanantham Paramasamy) said...

good information,
thanks
keep it up

durai said...

Thanks for the ZOHO.. it's super..

v.dotthathri said...

ஓம்.
சமீபத்தில் உள் நுழைந்து முகவரி அமைத்துள்ளேன்.
’சொஹோ’ பற்றிய முழு விபரங்களும் (தமிழில் எழுதி)பற்றிய விளக்கம் தயவு செய்து தாருங்கள். என்போன்ற முதியவர்கள் பயன்பெறமுடியும்
அன்புடன் நன்றியுடன்
வெ.சுப்பிரமணியன்
ஓம்

Rajesh.S.RA. said...

one time company ku vathu paruga pa next microsoft vaindam nu souluviga

back to top