14 June, 2010

உபுன்டு லூசிட் லின்க்ஸின் அற்புத 3D டெஸ்க்டாப் - வீடியோ

முழுத்திரையாக்கி ஒலியுடன் பாருங்களேன்.

21 Comments:

இரா.குமரேசன் said...

Good Post..........,

ரஹ்மான் said...

பகிர்வுக்கு நன்றி.

suthanthira.co.cc said...

நன்றி இரா.குமரேசன்
நன்றி ரஹ்மான்

Anonymous said...

பார்க்குறதுக்கு அழகா இருக்கே, இத எப்படி கொண்டு வரதுன்னு சின்ன போஸ்ட் ஒன்னு போடுங்களேன்.

K. ஜெயதேவா தாஸ்.

suthanthira.co.cc said...

//பார்க்குறதுக்கு அழகா இருக்கே, இத எப்படி கொண்டு வரதுன்னு சின்ன போஸ்ட் ஒன்னு போடுங்களேன்.K. ஜெயதேவா தாஸ். //

இப்போது எனக்கு சரியாக தெரியவில்லை. கற்றுக்கொண்டு சொல்கிறேன்.

Lucky Limat லக்கி லிமட் said...

தகவலுக்கு நன்றி நண்பரே

suthanthira.co.cc said...

//Lucky Limat லக்கி லிமட் said...
தகவலுக்கு நன்றி நண்பரே//

நன்றி லக்கி லிமட்.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

பகிர்வுக்கு நன்றி.

Saran R said...

பகிர்வுக்கு நன்றி

உண்மையில் its amazing !!!!

prabu thiruvannamalai said...

எனக்கு ஒரு உதவி தேவை படுகிரது சார், வருகின்ற
ஞாயிற்று கிழமை காலை 8 மனி முதல் 8.30 மனி வரை கலைஞர் தொலைக்காட்சியில்
ஒலிபரப்பாகும்(20.06.2010) நிகைச்சினை பதிவு செய்ய வேண்டும்.இதற்க்கு நான் யாரிடம் தொடர்புக்கோள்ள வேன்டும் என்று தெரியவில்லை, தயவு செய்து எனக்கு எப்படியாவது உதவி செய்ய முடியுமா சார்.ஜிஎஸ்ஆர் ஞானசேகரிடம் கேட்டேன் அவர் உங்களிடம் விசாரிக்க சொன்னார் சார். உங்கள் தகவலுக்காக காத்துக்கொன்டு இருக்கின்றேன். தயவு செய்து ஏதாவது செய்யுங்கள்..


வாழ்க வளமுடன்


பிரபு திருவண்ணாமலை

suthanthira.co.cc said...

உங்கள் கணினியில் ரெகார்டிங் வசதியோடு கூடிய டிவி டியூனர் கார்டு பொருத்தினால் ரெகார்ட் செய்யமுடியும் என்று நினைக்கிறேன். சாதாரன டிஜிட்டல் கேமராவை மூவி மோடில் வைத்தும் ரெகார்ட் செய்துகொள்ளலாம்.

suthanthira.co.cc said...

//Starjan ( ஸ்டார்ஜன் ) said... பகிர்வுக்கு நன்றி. //

நன்றி ஸ்டார்ஜன்.

suthanthira.co.cc said...

//Saran R said...பகிர்வுக்கு நன்றி உண்மையில் its amazing !!!! //

நன்றி சரண்

Gayathri said...

மேக் விஸ்டான்னு பாகெட்ட காலி பன்னாம இப்படி ஸைலன்ட்டா நல்ல ஓ எஸ் கு மாரிடலாம் போல இருக்கே.

மேக்கெ லினிக்ஸ் லென்து சுட்டதுன்னு நேத்துதான் தெரியும் எனக்கு ..

suthanthira.co.cc said...

//Gayathri said... மேக் விஸ்டான்னு பாகெட்ட காலி பன்னாம இப்படி ஸைலன்ட்டா நல்ல ஓ எஸ் கு மாரிடலாம் போல இருக்கே. //

shipit.ubuntu.com போய் இலவச சிடி ஆர்டர் செய்துவிடுங்கள். வந்துடும். அப்புறம் ஜாலிதான். நன்றி.

vino said...

சுதந்திர மென்பொருளான லினக்ஸ் பயன்படுத்த ஆர்வமாகத் தான் உள்ளது. ஆனால், லினக்ஸ் பற்றி சிறிது கேள்விப் பட்டிருக்கிறேன். பல மென்பொருட்கள் இயங்க வகை இல்லாததாகவும், இடைமுகம் எளிதாக இல்லாததாகவும் சொல்லிக் கேட்டிருக்கிறேன். உங்கள் பதிவுகளைப் பார்த்து லினக்ஸ் பயன்படுத்தலாம் என்று தோன்றுகிறது. எந்த லினக்ஸ் தொகுப்பு நிறுவலாம்? கணினியின் அடிப்படைத் தகுதிகள் என்னன்ன? உதவவும்!

-வினோ =)

suthanthira.co.cc said...

//vino said...
எந்த லினக்ஸ் தொகுப்பு நிறுவலாம்? கணினியின் அடிப்படைத் தகுதிகள் என்னன்ன? உதவவும்!//

எனது லினக்ஸ் மின்ட் பற்றிய பதிவை பார்க்கவும்.
மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.

சாதாரண கிராமத்தான் said...

How to install linux mint or ubuntu on imac computer. I have an imac G4 computer with OS mac 10.3.9. I have installed linux mint on my netbook which had XP earlier. I really like this. But i was not able to find the step by step insallation detail for mac. Can you please help me in this regards.
Thanks

பிரபு said...

//சாதாரண கிராமத்தான் said...
How to install linux mint or ubuntu on imac computer//

மேக் நான் பயன்படுத்தியதே இல்லை. அதனால் எனக்கு தெரியாது. உங்கள் நெட்புக்கில் உபுன்டு நெட்புக் எடிஷன் பயன்படுதுங்களேன். சின்ன ஸ்கிரீனுக்கு பொருத்தமாக இருக்கும். நன்றி.

http://www.ubuntu.com/netbook

Ubuntu Netbook Edition brings all the advantages of Ubuntu to your netbook – it's optimised for smaller screens and, of course, it's free.

த.வசந்தகுமார் said...

வலைப்புலகில் என்னை அறிமுகபடுத்தியதிற்கு நன்றி !!

suthanthira-ilavasa-menporul.com said...

//த.வசந்தகுமார் said...
வலைப்புலகில் என்னை அறிமுகபடுத்தியதிற்கு நன்றி !!//

பிரபலமாக வாழ்த்துகள்.

back to top