15 July, 2019

எந்திரனை உருவாக்கத் தேவைப்படும் மின்னணு உதிரி பாகங்கள் கிடைக்கும் இணையதளங்கள்


குட்டிப்பசங்களெல்லாம் இப்போது பள்ளியில் Robotics வகுப்பு நடக்கப்போகுது. சேர்த்து விடுன்னு பெற்றோரை கேட்கிறார்கள்.  விக்ரமும் வந்து கேட்டான்.  Robotics சரியாக கற்றுக்கொள்ள வேண்டுமென்றால் அதற்கு முதலில் மின்னணுவியல் (Electronics) அடிப்படை தெரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் நன்றாக புரிந்துகொள்ளமுடியும் என்று அவனை அந்தப் படிப்பில் சேர்க்கவில்லை.

பொறியியல் மாணவர்கள் எந்திர மனிதனை  உருவாக்கத்  தேவைப்படும் உதிரி பாகங்கள் இணையத்தில் எங்கெங்கு கிடைக்கும் என்று பட்டியலிட்டிருக்கிறேன்...

* ராஸ்பெரி பையின் அங்கீகாரம் பெற்ற விற்பனையாளர் யார்?

* எந்த தளத்தில் வெள்ளிக்கிழமை மட்டும் தள்ளுபடி விற்பனை நடக்கிறது?

* பொருட்களை அனுப்ப எந்த தளத்தில்  35 ரூபாய்கள் மட்டுமே வாங்குகிறார்கள்?

* வீட்டுப்பக்கத்திலேயே  இருக்கும் கடை எது?

* ஒரு குறிப்பிட்ட பொருள் எங்கு விலை குறைவாக கிடைக்கிறது?

இதையெல்லாம் தெரிந்துகொள்ளலாம்.

பயன் பெறவும்.... பகிரவும்....

தொடர்புக்கு  .....மின்னஞ்சல் முகவரி ....

மென்பொருள்.பிரபு@suthanthira-menporul.com 

alselectro.com

anandtronics.com

baboon.co.in

banggood.in

B.M.Embedded Solutions

calcuttaelectronics.com

campuscomponent.com

campuscomponent.in

comkey.in

compoindia.com

component7.com

componentbuy.com

crazypi.com

digibay.in

dnatechindia.com

dx.com

ecomponentz.com

electroncomponents.com

electronicscomp.com

electronicspices.com

elementzonline.com

embsysstore.com

evelta.com

exploreembedded.com

fabtolab.com

factoryforward.com

flyrobo.in

graylogix.in

hacktronics.co.in

hobbykitsindia.in

hubtronics.in

i2rlabs.co.in

in.element14.com

inkocean.in

iotwebplanet.com

itpindia.com

keysemi.com

kitsguru.com
 
ktron.in
 
leafbird.in

mgsuperlabs.co.in

module143.com

mouser.in

nevonexpress.com

nex-robotics.com

nskelectronics.in

onlinetps.com

onyxindia.com

positrontech.in

potentiallabs.com

primerobotics.in

probots.co.in

projectpoint.in

protocentral.com

quadstore.in

quartzcomponents.com

rajguruelectronics.com

rapidstore.in

rarecomponents.com

rcduniya.com

rees52.com

rhydolabz.com

robocraze.com

roboelements.com

robohaat.com

robokart.com

robokits.co.in

robomart.com

roborium.com

http://www.robosoftsystems.co.in/roboshop/

http://www.robotbanao.com/

roboticsDNA.in

robotiik.com

robu.in

shelfkey.com

silverlineelectronics.in

sparkpcb.com

store.extremeelectronics.co.in

sunrobotics.in

sunrom.com

tanotis.com

techdelivers.com

techtonics.in

tenettech.com

texonic.com

thingbits.net

thinkrobotics.in

tomsonelectronics.com

unified.co.in

vegarobokit.com

ventor.co.in

Last updated on 12.01.2022.

0 Comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

back to top